Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பர்த்டே ஸ்பெஷல்: சிவகார்த்திகேயனின் கலக்கல் Mr.லோக்கல் டீசர் ரிலீஸ்

Webdunia
ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (12:06 IST)
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு  Mr.லோக்கல் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகி வரும் படம் Mr.லோக்கல். 'வேலைக்காரன்' படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு இன்று இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. டீசர் வெளியாகி சில நிமிடங்களில் ஏகப்பட்ட லைக்ஸுகளை பெற்றுள்ளது. இந்த படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments