படையப்பா ரீமேக்கில் சிவகார்த்திகேயன்… கே எஸ் ரவிக்குமாரின் சாய்ஸ்!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (10:16 IST)
படையப்பா படத்தை ரீமேக் செய்தால் அதில் இப்போது கதாநாயகனாக நடிக்க சிவகார்த்திகேயன் பொருத்தமாக இருப்பார் என்று கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம் அவரின் திரை வாழ்க்கையில் இமாலய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. இந்த படத்தின் இமாலய வெற்றியால் அடுத்து அதை விட பெரிய படமாக கொடுக்க வேண்டும் என ரஜினி 2 ஆண்டுகள் இடைவெளி எடுத்துதான் பாபா படத்தை உருவாக்கினார்.

இந்நிலையில் இப்போது கூட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் படையப்பா நல்ல டி ஆர் பி யை பெற்றுவருகிறது. இந்நிலையில் படையப்பா படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் அளித்த நேர்காணலில் படையப்பா படத்தை இப்போது ரீமேக் செய்தால் அதில் கதாநாயகனாக நடிக்க வைக்க யார் பொருத்தமான கதாநாயகன் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சிவகார்த்திகேயனை முன்மொழிந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments