Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் சிவகார்த்திகேயன் பட முக்கிய அப்டேட்

Advertiesment
நடிகர் சிவகார்த்திகேயன்  பட முக்கிய அப்டேட்
, செவ்வாய், 9 நவம்பர் 2021 (18:53 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.  எஸ்.,ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி உள்ளிட்ட பஇப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார்.

 இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்நிலையில், டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மரணத்திற்கு பின் எஸ்பிபிக்கு பத்ம விபூஷன் விருது: எஸ்பிபி சரண் பெற்றார்!