Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான்கு மொழிகளில் ஓடிடியில் வெளியானது டாக்டர்!

நான்கு மொழிகளில் ஓடிடியில் வெளியானது டாக்டர்!
, வெள்ளி, 5 நவம்பர் 2021 (15:05 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்ததை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

 நேற்று தீபாவளியை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது. இதையடுத்து இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்!