Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கே நாட்களில் ‘அயலான்’ வசூல் செய்த தொகை.. கேஆர்ஜி ஸ்டுடியோஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 16 ஜனவரி 2024 (12:16 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான அயலான் திரைப்படம் கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு சமூக வலைதள விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தன என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ஜனவரி 12 முதல் 15 வரை நான்கு நாட்களில் இந்த படம் 50 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கே. ஆர்.ஜே ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது,.

 சிவகார்த்திகேயன் நடித்த  டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில் ‘அயலான்’ திரைப்படமும் 100 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments