Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்.. இணையத்தில் வைரல்..!

Siva
செவ்வாய், 16 ஜனவரி 2024 (11:50 IST)
சூர்யா நடித்த ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது என்பதே தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு ‘கங்குவா’ படத்தின் செகண்ட்லுக் போஸ்டரை சூர்யா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. 
 
கழுகின் பின்னணியில் இருக்கும் ஒரு சூர்யாவு கெட்டப் மற்றும் இன்னொரு வித்தியாசமான கெட்டப் என்ன இரண்டு கெட்டப்புகள் இந்த போஸ்டரில் வெளியாகி உள்ளது என்பதும் இந்த போஸ்டர் சூர்யா ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொங்கல் பரிசாக பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு,  நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் இந்த படத்தில்  நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில், 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம்  இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments