உடல் எடையை அதிகரிக்க போராடும் சிவகார்த்திகேயன்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (16:11 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபகாலமாக உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாகக் காணப்பட்டார்.

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில படங்களில் குண்டாக காணப்பட்டதால் உடல் எடையை குறைக்க சாப்பாட்டைக் குறைத்து உடல்பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனால் உடல் எடை குறைந்ததும் ஆளே மாறிப்போனார். இதனால் அவரின் நண்பர்கள் இன்னும் கொஞ்சம் குண்டாக சொல்லி வலியுறுத்தவே இப்போது மீண்டும் உடல் எடையை உயர்த்துவதற்கான டயட்டை மேற்கொண்டு வருகிறாராம்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments