Publish Date: Mon, 29 Mar 2021 (11:40 IST)
Updated Date: Mon, 29 Mar 2021 (11:58 IST)
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.33792-க்கு விற்பனையாகிறது.