Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் பட வசூலை முந்திய சிவகார்த்திகேயன்!

விஜய் பட வசூலை முந்திய சிவகார்த்திகேயன்!
, திங்கள், 18 அக்டோபர் 2021 (22:57 IST)
டாக்டர் படம் விஜய்யின் மாஸ்டர் பட வசூல் சாதனை முறியடித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது,

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 9 ஆம் தேதி ரிலீஸான இப்படம்   வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டாக்டர் படம் விஜயின் மாஸ்டர் பட வசூல் சாதனை முறியடித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

 சிவகார்த்திகெயன்னின் டாக்டர் சினிமா அமெரிக்கா பாக்ஸ் ஆபீஸில் $440k  க்கும் அதிகமாக வசூலை ஈட்டி விஜய்யின் மாஸ்டர் பட வசூலை முந்தியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘திருட்டுப்பயலே 2 " இந்தி ரீமேக் டைட்டில் வெளியானது!