Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம்… சிறுத்தை சிவா கொடுத்த அப்டேட்!

vinoth
வியாழன், 21 நவம்பர் 2024 (09:43 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களை இயக்கும் ஒரு இயக்குனராக உருவாகியுள்ளார் சிவா. அவர் இயக்கும் படங்கள் எல்லாம் மிகவும் சுமாரான கதை மற்றும் அரதப் பழசான மசாலாத்தன உருவாக்கம் என இருந்தாலும் அவருக்குத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் வாய்ப்பளிக்கின்றனர்.

இதுவரை தமிழ் சினிமாவில் அவர் இயக்கியதெல்லாம் கார்த்தி, அஜித், ரஜினி மற்றும் சூர்யா போன்ற உச்ச நடிகர்களைதான். சமீபத்தில் அவர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கங்குவா திரைப்படம் மோசமான எதிர்ம்றை விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதையடுத்து அவர் அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டும் நடக்கக் கூடாது என அஜித் ரசிகர்கள் வேண்டிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சிவா “சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படம் பண்ண பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் அவருடன் ஒரு படம் பண்ணுவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments