Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனரை துரத்தும் சிம்பு… அவ்ளோ பிடிச்சுப்போச்சாம் அவர் சொன்ன கதை!

இயக்குனரை துரத்தும் சிம்பு… அவ்ளோ பிடிச்சுப்போச்சாம் அவர் சொன்ன கதை!
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (10:34 IST)
இயக்குனர் ராம் சிம்புவுக்கு ஒரு கதை சொல்லி அதை அவரும் சம்மதம் சொல்லியுள்ளதாக  சில மாதங்களுக்கு முன்னதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்பு நீண்ட நாட்களுக்குப் பின் வரிசையாக படங்களை நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மூத்த இயக்குனர்களிடம் கதையும் கேட்டு வருகிறார். இந்நிலையில் மிஷ்கின் மற்றும் ராம் ஆகியோர் அவரிடம் கதை சொல்லியுள்ளனர்.

இதில் ராம் சொன்ன கதை சிம்புவுக்கும் ரொம்பவே பிடித்துப் போக, எப்போது ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என இயக்குனர் ராமை நச்சரித்து வருகிறாராம். ஆனால் ராம் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நிவின் பாலி நடிக்கும் படத்தை  இயக்க உள்ளாராம். அதை முடித்த பின்னரே சிம்பு படத்தை இயக்க தயாராவாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 மாதம் கழித்தே ஷூட்டிங்… ஷங்கர் படத்தின் அடுத்த அப்டேட்!