Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்குசாமி படத்தில் சிம்பு… செம்ம அப்டேட் கொடுத்த படக்குழு!

லிங்குசாமி படத்தில் சிம்பு… செம்ம அப்டேட் கொடுத்த படக்குழு!
Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (15:49 IST)
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சிம்பு ஒரு பாடல் பாட உள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கிய லிங்குசாமி அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கி வரும் திரைப்படம் ‘தி வாரியர்’.  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் சிம்பு தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடியுள்ளாராம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலுமே அந்த பாடலை சிம்புவே பாடுகிறாராம். இவர்கள் இருவரும் இணைந்து 2012 ஆம் ஆண்டு வேட்டை படத்தில் பணிபுரிய இருந்தனர். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments