Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரபிக் குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட பிரபல நடிகை… வைரல் வீடியோ!

அரபிக் குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட பிரபல நடிகை… வைரல் வீடியோ!
, சனி, 26 மார்ச் 2022 (10:17 IST)
உப்பென்னா படத்தின் மூலமாக அறிமுகமான கீர்த்தி ஷெட்டி ஒரே படத்திலேயே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்த தெலுங்கு படமான உப்பென்னாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் கீர்த்தி ஷெட்டி. அதன் பிறகு இப்போது அவர்  இயக்குனர் லிங்குசாமியின் இயக்கும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தெனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். விரைவில் இவர் தமிழில் சூர்யா பாலா இணையும் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அவர் சமீபத்தைய வைரல் பாடலான அரபிக்குத்து பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்ஆர்ஆர் படம், ராஜமெளலி கொடுத்த விளக்கம்: கொண்டாடும் ரசிகர்கள்!