Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டண்ட் இயக்குனரின் பாராட்டைப் பெற்ற சிம்பு… வெந்து தணிந்தது காடு அப்டேட்!

ஸ்டண்ட் இயக்குனரின் பாராட்டைப் பெற்ற சிம்பு… வெந்து தணிந்தது காடு அப்டேட்!
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (15:56 IST)
சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இரண்டு கட்ட படப்பிடிப்பிலும் சிம்பு மிகவும் ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்திற்காக சிம்பு மேலும் உடல் எடையை குறைத்துள்ளார் என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வந்தது. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழுவினர் மும்பை செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்துக்காக இதுவரை படமாக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சிகளில் சிம்பு சிறப்பாக செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் பணிபுரியும் வெளிநாட்டு ஸ்டண்ட் இயக்குனரும் சிம்புவின் ஆக்‌ஷன் காட்சிகளைப் பாராட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாய் சேகர் வடிவேலுவுக்கு தேவையில்லை… சிவகார்த்திகேயன் பேச்சு!