Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ வீடியோ பாடல் ரிலீஸ்

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (19:12 IST)
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வீடியோ பாடல் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
 
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் இந்த விழாவில் கமல்ஹாசன் உள்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியாகி உள்ள வீடியோ பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடலை தாமரை  எழுதியுள்ளார் என்பதும் மதுஸ்ரீ இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments