எந்த ஓடிடியில் ‘வெந்து தணிந்தது காடு’: கசிந்த தகவல்!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (17:55 IST)
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் திரையரங்குகளுக்கு பின்னர் எந்த ஓடிடியில் இந்த படம் ரிலீசாக உள்ளது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது 
 
இந்த படத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் மிகப் பெரிய விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன 20 நாட்களில் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களே திரையரங்குகளில் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
சிம்பு ஜோடியாக சித்தி இதானி நடித்துள்ள இந்த படத்தில் ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு: என்றும் தொடரும் நட்பு!

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. மணமகன் யார்?

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments