Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரமின் ‘கோப்ரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (17:51 IST)
விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விக்ரம் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர் 
 
சுதந்திர தின விடுமுறையை ஒட்டி வெளியாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள இந்த படத்தில் வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கில் சக்கைப் போடு லவ் டுடே படத்துக்கு இந்தியில் இதுதான் நிலையா?

ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

தியேட்டரில் வெற்றிக்கொடி நாட்டிய மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’.. ஓடிடி ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments