Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’காத்துவாக்குல ரெண்டு காதல்: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Kaathuvakkula
, புதன், 18 மே 2022 (18:57 IST)
விஜய் சேதுபதி நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’  என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்வது குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 27ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
 
விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்த படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் பசுபதியின் பிறந்த நாள் ..குவியும் வாழ்த்துகள்...