Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ டீசர் ரிலீசாகும் நேரம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (12:54 IST)
சிம்புவின் ‘ஈஸ்வரன்’ டீசர் ரிலீசாகும் நேரம் அறிவிப்பு!
சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன் மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீஸர் நாளை அதிகாலை 4:32 வெளியாகும் என சிம்பு அறிவித்துள்ளார். 4:32 என்பது பிரம்ம முகூர்த்தம் என்பதால் அந்த நேரத்தில் டீசர் வெளியிடவிருப்பதாக சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்டர் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
‘ஈஸ்வரன்’ என்ற சிவனுக்கு முக்கியமான பிரம்ம முகூர்த்தத்தில் இந்த டீசர் வெளியிடப்படுவதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் சுசீந்திரன் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments