Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இயக்குனராகிறார் சிம்பு: பரபரப்பு தகவல் தகவல்

மீண்டும் இயக்குனராகிறார் சிம்பு: பரபரப்பு தகவல் தகவல்
, வெள்ளி, 31 ஜூலை 2020 (20:48 IST)
நடிகர் சிம்பு சர்ச்சைக்குரிய வகையில் சில நேரம் பேசப்பட்டாலும் அவருடைய திறமையை என்றைக்குமே யாரும் குறைத்து மதிப்பிட்டது இல்லை. நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பல்வேறு துறைகளில் அவர் வெற்றி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வல்லவன் என்ற திரைப்படத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்கிய சிம்பு தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். லாக்டவுன் முடிந்தவுடன் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு படத்தில் நடித்து முடித்தவுடன் சிம்பு இயக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது
 
மேலும் சிந்து இயக்கும் திரைப்படத்தில் நாயகியாக ஹன்சிகா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஒரு ரொமான்ஸ் கலந்த குடும்ப சென்டிமென்ட் படம் என்றும் சிம்பு இது போன்ற படங்களில் இதுவரை நடித்ததில்லை என்றும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க…ரஜினி பேசிய ஆடியோ லீக்… சங்கடத்தில் இயக்குநர்