Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாப்பிள்ளை உடன் பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு… வைரலாகும் போட்டோ

மாப்பிள்ளை உடன் பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு… வைரலாகும் போட்டோ
, வெள்ளி, 31 ஜூலை 2020 (20:27 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறுவார். தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது தங்கயின்   மகன் பிறந்த நாளை முன்னிட்டு சிம்பு கேக் வெட்டும்  போட்டோவை இலக்கியா  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகருக்கு ஜோடியான தொகுப்பாளினி…