இந்திய சினிமாவின் நிரந்தர ராணி: ஸ்ரீதேவியின் கடைசி தமிழ் படத்தை இயக்கிய சிம்புதேவன்

Webdunia
ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (13:40 IST)
பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தததை இன்னும் பலர் நம்ப முடியாமல் திகைத்து போயுள்ளனர். தமிழ்த்திரையுலகிற்கு அவர் ஆற்றிய பணியை யாராலும் நிரப்ப முடியாது. இந்த நிலையில் ஸ்ரீதேவியின் கடைசி தமிழ் திரைப்படமான 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்திய சினிமாவின் நிரந்தர ராணி! மிகுந்த சினிமா நேசிப்பும் அற்பணிப்பும் கொண்ட இந்தியாவின் மிக முக்கிய நடிகை! அவர் மறைவு பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் தருகிறது! சினிமா இருக்கும் வரை அவர் நம்மோடு வாழ்வார். RIP' என்று கூறியுள்ளார்.

சிம்புதேவனின் 'புலி' திரைப்படம் தோல்வி அடைந்தது என்பதும், இந்த படத்தில் ஸ்ரீதேவியை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இன்று வரை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகிழ் திருமேனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷ்ரத்தா கபூர்!

டிசம்பர் மாதம் கேரளாவில் தொடங்கும் சூர்யாவின் 47 ஆவது படத்தின் ஷூட்டிங்!

எனக்கெதிராக போர் நடந்தால் போராட வேண்டும்… வருங்கால கணவர் குறித்து ராஷ்மிகா விருப்பம்!

கல்கி & ஸ்பிரிட் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்?... முதல் முறையாக மௌனம் கலைத்த தீபிகா படுகோன்!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்?... தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments