Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய படத்தில் சிம்பு & வெங்கட்பிரபு – நாளை முக்கிய அறிவிப்பு !

புதிய படத்தில் சிம்பு & வெங்கட்பிரபு – நாளை முக்கிய அறிவிப்பு !
, சனி, 1 பிப்ரவரி 2020 (16:09 IST)
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ள நிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்குவதாக இருந்த மாநாடு திரைப்படம் பல பிரச்சனைகளுக்குப் பிறகு விரைவில் உருவாக இருக்கிறது. இந்நிலையில் சிம்பு வெங்கட் பிரபு கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் மெக்வன் என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தை பரதன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் சிம்பு கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் இயக்கும் இந்த படத்தைப் பற்றிய தகவல் நாளை வெளியாகும் என டிவிட்டரில் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டொரேட்டோவை கொல்ல துரத்தும் ஜான்சினா: வாயை பிளக்க வைக்கும் ஃபாஸ்ட் சாகா ட்ரெய்லர்!