Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இணையும் சிம்பு-வெங்கட்பிரபு: ‘மாநாடு 2’ திரைப்படமா?

மீண்டும் இணையும் சிம்பு-வெங்கட்பிரபு: ‘மாநாடு 2’ திரைப்படமா?
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (18:30 IST)
ஒரு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றால் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது கோலிவுட் திரையுலகில் வழக்கமாக இருந்து வருகிறது
 
அந்த வகையில் நேற்று ரிலீசான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து மாநாடு திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
சிம்பு மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவருக்குமே திருப்புமுனையை கொடுத்த மாநாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருவரும் திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த படத்தின் கதை விவாதம் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
மாநாடு 2 படத்தின் அறிவிப்பு எந்த நேரமும் வெளிவரலாம் என்று கூறப்படுவதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்கோபால் வர்மாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!