கமல்ஹாசனுக்கு பேரனாகும் சிம்பு

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (20:16 IST)
கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தில் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாகிய நிலையில் தற்போது சிம்பு, கமல்ஹாசனின் பேரனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

'இந்தியன்' முதல் பாகத்தில் சேனாதிபதி கமலின் மகனாக சந்துரு கமல் நடித்திருந்தார். இந்த நிலையில் சந்துரு கமலுக்கும் மனிஷா கொய்ராலாவுக்கும் பிறந்த மகனாக சிம்பு நடிக்கவுள்ளார். அப்படியெனில் சேனாதிபதி கமலுக்கு சிம்பு பேரன் கேரக்டர் ஆகும்.

'இந்தியன் 2' பாகத்திலும் மகனை கொலை செய்ய தந்தை முயற்சிப்பதும், அதனை பேரன் எவ்வாறு தடுக்கின்றார் என்பதுதான் கதை என்றும் சிம்புவுக்குத்தான் காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எது நடந்ததோ அது….. நன்றாகவேவா? நடந்தது.. கரூர் சம்பவம் குறித்து இயக்குனர் பார்த்திபன்..

நீங்க அரசியலுக்கு செட்டாக மாட்டீங்கன்னு விஜய்கிட்ட சொன்னேன்! - சர்கார் பட நடிகர் பதிவு!

கேஷ்வல் உடையில் ஹாட் போஸில் அசத்தும் பூனம் பாஜ்வா!

மாளவிகா மோகானின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சூட்டோடு சூடாக வெளியானது ‘லோகா 2’ அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments