Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சித்தார்த்துக்கு அறுவை சிகிச்சை!

நடிகர் சித்தார்த்துக்கு அறுவை சிகிச்சை!
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (17:18 IST)
நடிகர் சித்தார்த் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது அடிபட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

சித்தார்த் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் திரைப்படம் மகா சமுத்திரம். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சித்தார்த் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இதற்குக் காரணம் அவர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய லண்டன் சென்றதுதான் என சொல்லப்பட்டது. அதையடுத்து அவருக்கு இப்போது லண்டனில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் டி இமான்!