Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவுண்டமணியுடன் இருக்கும் இந்த பிரபலங்கள் யார்? வைரல் புகைப்படம்!

கவுண்டமணியுடன் இருக்கும் இந்த பிரபலங்கள் யார்? வைரல் புகைப்படம்!
, வியாழன், 25 மார்ச் 2021 (12:42 IST)
கவுண்டமணியுடன் இருக்கும் இந்த பிரபலங்கள் யார்?
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் கவுண்டமணி என்பதும் இவரும் செந்திலும் சேர்ந்து நடித்த ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் வகைகளான நகைச்சுவை காட்சிகள் இருக்கும் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது திரையுலகில் இருந்து விலகி கவுண்டமணி ஓய்வு எடுத்து வருகிறார் என்றும் என்பதும் இருப்பினும் இவரது நகைச்சுவை காட்சிகள் தினந்தோறும் தொலைக்காட்சிகளில் மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக கவுண்டமணியின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் யாரென்று உற்றுப் பார்த்தபோது தான் அவர்கள் சத்யராஜின் மனைவி மற்றும் குழந்தைகள் என்பது தெரியவந்தது 
 
இன்றைக்கு ஹீரோவாக இருக்கும் சிபிராஜ் மற்றும் சமூக சேவையாக இருக்கும் திவ்யா ஆகிய இருவரும் தங்களுடைய அம்மாவுடனும் கவுண்டமணியிடம் இருக்கும் புகைப்படம் தான் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கவுண்டமணி குடும்பமும், சத்யராஜ் குடும்பமும் மிக நெருங்கிய நட்புடன் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மஞ்சனத்தி புராணமான பண்டாரத்தி புராணம்! - பாட்டை மாற்றிய கர்ணன் படக்குழு!