Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழில் அறிமுகமாகும் ஹிந்தி நடிகை

தமிழில் அறிமுகமாகும் ஹிந்தி நடிகை
, செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (15:22 IST)
ஹிந்தி நடிகையான ஸ்வேதா திரிபாதி, தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.
 


 

‘மசான்’ ஹிந்திப் படம் மூலம் புகழ்பெற்றவர் ஸ்வேதா திரிபாதி. இவர், கோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். பாலு மகேந்திரா, கமல்ஹாசன் மற்றும் ராஜு முருகனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சரவணன் ராஜேந்திரன். இவர்தான் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். கோயம்புத்தூரைச் சேர்ந்த ரங்கராஜ், இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இவர், சமையற்கலை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாண வீட்டில் இவரைப் பார்த்த படக்குழுவினர், உடனே கதையைச் சொல்லி ஹீரோவாக்கிவிட்டனர். கொடைக்கானலில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தப் படத்தின் கதை மற்றும் வசனங்களை ராஜு முருகன் எழுதியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தால் இதை செய்திருப்பேன்; பிரபல நடிகர் ஓபன் டாக்