நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
நடிகை சுருதி ஹாசன் கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சமீப நாட்களாக காதல், மும்பை வாழ்க்கை,லிவிங் தடையாய் கெதர் என சினிமாவை விட்டு சொந்த வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.
அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் மட்டும் ஆக்ட்டிவாக இருப்பார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் செம முத்தம் கொடுத்து எக்ஸ்பிரன்ஸ் உடன் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ: