தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா அறிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
தொடர்ந்து உடல் நிலை சரிசெய்துகொண்டே படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தின் டப்பிங்கில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த போட்டோவை பதிவிட்டு இந்த பைத்தியக்காரத்தனம், துக்கம் மற்றும் உலகத்தில் இழந்துவிட்ட அனைத்தையும் சரி செய்வது என் கலை. இது எனக்கு சிறந்த சிகிச்சை.அதன் மூலம் நான் வீட்டிற்குச் செல்வேன்.