Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வாயு ரோஜா மாதிரி மணக்கும் - முகம் சுளிக்க வைத்த ஸ்ருதி ஹாசன்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (14:16 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
 
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சர்ச்சைகளில் இருந்தும் கிசுகிசுக்களில் இருந்தும் தப்பவில்லை. தனது புதிய காதலருடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் அண்மையில் வைரலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசன், ரசிகர் ஒருவர் முகம் சுள்ளிக்கும்படி Do your farts sting? என மோசமாக கேள்வி கேட்ட அந்த நபருக்கு யோசிக்காமல் எக்ஸ்பிரஷனுடன் பதிலளித்துள்ளார். இதோ அந்த வீடியோ...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments