Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Take me up... பவித்ராவை திணற திணற வச்சு செய்யும் மீம் கிரியேட்டர்ஸ்!

Advertiesment
Take me up... பவித்ராவை திணற திணற வச்சு செய்யும் மீம் கிரியேட்டர்ஸ்!
, புதன், 9 ஜூன் 2021 (12:12 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மெகா ஹிட் அடித்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் புகழுக்கு ஜோடியாக நிறைய காமெடிகளில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். 
 
பவித்ரா அவ்வப்போது திடீரென சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமந்தா போன்றே கெட்டப் போட்டு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை பார்த்து அச்சு அசல் சமந்தாவை போலவே இருப்பதாக கூறி ட்ரெண்ட் ஆக்கினர். 

webdunia
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் Take me up என கேப்ஷன் கொடுத்து பவித்ரா அக்கவுண்டில் இருந்து வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை தூக்குவது போன்று நிறைய மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்ஸ்ரீராம் காந்தக்குரலில் ‘இதுவும் கடந்து போகும்’: ‘நெற்றிக்கண்’ சிங்கிள் ரிலீஸ்!