Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் கோலிசோடா குடிக்கும் தனுஷ் - பிச்சி உதறும் லைக்ஸ்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (13:31 IST)
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகளுள் ஒருவராக பார்க்கப்படும் தனுஷ் கதை, திரைக்கதை , வசனம், பாடகர் என அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என படு பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அமெரிக்கா ஹோட்டல் ஒன்றில் தனுஷ் கோலி சோடாவை ஆர்டர் செய்து குடித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு " ஏய் என் கோலி சோடாவே" என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். தலைவன் அமெரிக்காவுக்கு போனாலும் அப்படியே தான் பந்தா இல்லாமல் இருப்பாரு என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி லைக்ஸ் குவித்துள்ளனர். தனுஷ் அமெரிக்காவில் த கிரே மேன் படத்தில் நடித்துவிட்டு  சமீபத்தில் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments