Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவரை முழுசா விழுங்கிய ஸ்ரேயா சரண் - வீடியோ!

கணவரை முழுசா விழுங்கிய ஸ்ரேயா சரண் - வீடியோ!
, திங்கள், 26 ஜூலை 2021 (13:00 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். காதல் கணவருடன் வெளிநாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் அவ்வப்போது அவருடன் எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் புகைப்படம் , வீடியோக்களை வெளியிடுவார்.
 
இந்நிலையில் தற்போது கணவருடன் ரொமான்டிக் Fun செய்த வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் கணவர் பின் பக்கமாக நிற்க ஸ்ரேயா விழுங்குவது போல் போஸ் கொடுத்துள்ளார். இந்த fun வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காருக்குள் தொடை கவர்ச்சியை தூக்கலா காட்டிய ரித்திகா சிங்!