Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காருக்குள் தொடை கவர்ச்சியை தூக்கலா காட்டிய ரித்திகா சிங்!

காருக்குள் தொடை கவர்ச்சியை தூக்கலா காட்டிய ரித்திகா சிங்!
, திங்கள், 26 ஜூலை 2021 (12:20 IST)
இறுதிச்சுற்று படத்தின் மூலம் சிறப்பான அறிமுகம் பெற்றவர் நடிகை ரித்திகா சிங். விளையாட்டு வீராங்கனையான இவர் தனது விளையாட்டுக் கனவுகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார். ஆனால் அது தவறான முடிவாக இருக்குமோ என்று அவர் நினைக்கும் அளவுக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை.

webdunia
இதனால் கவர்ச்சி வேடங்களுக்கும் அவர் ஓகே சொல்லி வருகிறார் . கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் காருக்குள் தொடை கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த சிரிப்பு இருக்கே அப்பப்பா.... கவர்ந்திழுக்கும் ராய் லட்சுமி!