Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உன் ஒருத்தி மேலதாண்டி ஒரு கண்ணு இருக்கு.... கிளாமர் ஆட்டம் போட்ட ஷிவானி!

உன் ஒருத்தி மேலதாண்டி ஒரு கண்ணு இருக்கு.... கிளாமர் ஆட்டம் போட்ட ஷிவானி!
, வியாழன், 17 ஜூன் 2021 (15:42 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
 
அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னரும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடாமல் தொடர்ந்து கிளாமரான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கிளாமர் ஆட்டம் போட்ட ஜாலி வீடியோ ஒன்றை வெளியிட்டு ஜல்சா செய்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவர்தான் ஜான்வி கபூரின் பாய் பிரண்ட்டா? சந்தேகங்களை கிளப்பிய புகைப்படங்கள்!