Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காருக்குள் கவர்ச்சி போட்டோஷூட் எடுத்த ஷிவானி!

Advertiesment
காருக்குள் கவர்ச்சி போட்டோஷூட் எடுத்த ஷிவானி!
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (15:30 IST)
நடிகை ஷிவானி நாராயணன் தான் வாங்கியுள்ள புதிய பிஎம்டபுள்யு காரில் கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார். 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார்.

பிக்பாஸ் மூலமாக பிரபலமான அவர் இப்போது வரிசையாக சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர்  புதிதாக வாங்கிய பிஎம்டபுள்யு காரை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்போது தனது காருக்குள்ளேயே கவர்ச்சி புகைப்படம் ஒன்றை எடுத்து அதை இப்போது பகிர்ந்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடையில் தேசிய கோடி... அஜித் நடிகைக்கு வலுக்கும் கண்டனம்!