Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடையில் தேசிய கோடி... அஜித் நடிகைக்கு வலுக்கும் கண்டனம்!

ஆடையில் தேசிய கோடி... அஜித் நடிகைக்கு வலுக்கும் கண்டனம்!
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (15:10 IST)
என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படங்களில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. 

webdunia
இந்நிலையில் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் தற்போது தேசிய கோடி பொருத்திய துப்பட்டாவை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்மார்க் சேச்சியாக பிரியா வாரியார் - லேட்டஸ்ட் போட்டோஸ்!