Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிக்க வந்திட்டாவே அட்ஜெஸ்ட் பண்ணனும் - ஷிவாங்கி அனுபவித்த கொடுமை!

நடிக்க வந்திட்டாவே அட்ஜெஸ்ட் பண்ணனும் - ஷிவாங்கி அனுபவித்த கொடுமை!
, சனி, 10 டிசம்பர் 2022 (17:02 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. 
 
இவர் சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். அவர் நடிக்க வருவதற்கு முன்னர் ரசிகர்கள் பலர் அவரது திறமை பார்த்து வியந்து பாராட்டினர். 
 
ஆனால், நடிகையாக வந்த பின்னர் சின்ன சின்ன ரோல் தான் கொடுக்கிறார்கள். டான் படத்தில் ஹீரோயின் தோழியாக கூடவே ஒட்டி வருவார். 
 
இந்நிலையில் தற்போது நாய் சேகர் படத்தில் செட் ப்ராப்பர்டி போல் நடித்து
ள்ளாராம். நடிக்க வந்துட்டா கெடச்சத அட்ஜெஸ்ட் பண்ணிட்டு யூஸ் பண்ணனும் என்பது போல் மாறிவிட்டார். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகருக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த விஜய்! வைரல் புகைப்படம்