Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி பட நடிகைக்கு ஜோடியாக கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான்… வைரலாகும் போஸ்டர்!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (16:09 IST)
ஷிகார் தவான் பாலிவுட்டில் நடிகராக டபுள் எக்ஸ் எல் மூலமாக அறிமுகம் ஆகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷிகார் தவான் இந்திய அணியில் இப்போது ஒருநாள் போட்டிகளுக்காக மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார். இத்தனைக்கும் அவர் மோசமான பார்மில் இல்லை.ஆனால் அவரை விட பல இளைஞர்கள் சிறப்பாக விளையாடி அந்த இடத்துக்காக காத்திருக்கின்றனர். அதில் முக்கியமாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும். தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் கூட கணிசமாக ரன்களை சேர்த்து வருகிறார் தவான்.

இந்நிலையில் தவான் பாலிவுட் படமொன்றில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலா படத்தில் ரஜினியோடு நடித்த ஹூமா குரேஷியுடன் பலர் நடிக்கும் டபுள் எக்ஸ் எல் என்ற படத்தில் ஷிகார் தவான் ஹூமாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது சம்மந்தமான போஸ்டர் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments