Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவ் பட தோல்வி எதிரொலி… சர்தார் பட ரிலீஸில் வெடிக்குமா?

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (16:02 IST)
கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் சினிமாவில் இரும்புத்திரை, ஹீரோ போன்ற கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். தற்போது இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்து சர்தார் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ஏற்கனவே கார்த்தியின் தேவ் படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரித்துள்ளது.

தேவ் படத்தை மிகப்பெரிய அளவில் பிஸ்னஸ் செய்து அது தோல்வி அடைந்ததால் விநியோகஸ்தர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது தேவ் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சர்தார் பட ரிலீஸின் போது நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி தூக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments