நடிகை ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!
கன்னட நடிகையான ஷெரின் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனார்.
இவர் துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார். அதன் பின்னர் நிறைய படங்களில் நடிக்கவில்லை.
படிப்பில் கவனம் செலுத்தி சினிமாவுக்கு பிரேக் விட்டார். பிக்பாஸுக்கு பின்னர் நடித்து வருகிறார். கூடவே உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறிவிட்டார்.
இந்நிலையில் தற்ப்போது அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டு பாடாத பாட்டெல்லாம் பாடவந்தால் என பழைய பாடலுக்கு ரீல்ஸ் வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை கவர்ந்துள்ளார். வீடியோ லிங்க்: