Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொழமொழன்னு யம்மா யம்மா... மல்லாக்க படுத்து மஜா போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

மொழமொழன்னு யம்மா யம்மா... மல்லாக்க படுத்து மஜா போஸ் கொடுத்த ராய் லட்சுமி!
, வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (15:56 IST)
நடிகை ராய்லட்சுமியின் நீச்சல் குள புகைப்படம்!
 
தென்னிந்திய சினிமா ரசிகர்களை அழகால் அகவர்ந்தவர் நடிகை ராய்லட்சுமி. இவர் தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார். 
 
மாடலாக இருந்து பின்பு சினிமாவுக்குள் நுழைந்த இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சில படங்கள் பிளாப் ஆனது. 
 
இதனிடையே புதிய நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் கிடைக்காமல் போக கவர்ச்சியாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தின் அருகில் மல்லாக்க படுத்து மஜாவாக கவர்ச்சி காட்டி கவர்ந்தித்துவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆத்தாடி 70 அடி பள்ளத்துல எகிறி குதித்து அருவியில் குளியல் போட்ட அமலா பால் - வீடியோ!