Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல் ரசிகர்களுக்கு ஷங்கர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..

Advertiesment
கமல் ரசிகர்களுக்கு ஷங்கர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..
, வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (12:07 IST)
சுதந்திர தினத்தை முன்னிட்டு கமல் ரசிகர்களுக்கு ஷங்கர் கொடுத்த இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனோடு, காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.
webdunia

இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியன் 2 திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் கமல் ரசிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது இந்த போஸ்டரை இணையத்தில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாவி ஆண்டவன்கிட்ட இருக்கு! 'சங்கத்தமிழன்' டீசர் விமர்சனம்