Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாலு ஷம்மு செம கும்மு - சேலையில் நாட்டுக்கட்டை Look!

ஷாலு ஷம்மு செம கும்மு - சேலையில் நாட்டுக்கட்டை Look!
, வியாழன், 5 ஜனவரி 2023 (16:15 IST)
நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
கில்மா நடிகையான ஷாலு ஷம்மு ஆரம்பத்தில் காமெடி நடிகையாக தான் அறிமுகமானார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானார். 
 
அந்த படத்தில் அவருக்கு நல்ல அடையாளம் கிடைத்தது. தொடர்ந்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். 
 
இதனிடையே யாஷிகா போன்ற நடிகைகளின் கவர்ச்சி இவரை ஓரம் காட்டியது. இதனால் வாய்ப்பு தேடி சமூகவலைத்தளங்களில் ஹாட்டாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது சேலையில் செம கும்முனு போஸ் கொடுத்த ரீசென்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை சிதறடித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெறிக்கவிடலாமா? ஸ்டைலிஷ் உடையில் ஸ்டன்னிங் மலாய்கா அரோரா!