Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் - மிர்ச்சி செந்தில் நெகிழ்ச்சி!

Advertiesment
பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் - மிர்ச்சி செந்தில் நெகிழ்ச்சி!
, வியாழன், 5 ஜனவரி 2023 (13:35 IST)
ரேடியோ மிர்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கி பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தவர் மிர்ச்சி செந்தில். அதன் பிறகு இருக்கு சீரியல் வாய்ப்புகள் தேடிவந்தது. 
 
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளையே பிரபலமானார். அந்த சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை ஸ்ரீஜா என்பரை 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில் நேற்று இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை தெரிவித்துள்ள செந்தில், பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் எங்கள் மகனால் நேற்று. உங்கள் அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாணி போஜனின் அழகில் மயங்கிய பிளேபாய் நடிகர் - லிஸ்ட் பெருசா போகுதே!