Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆமாம்... நான் அந்த மாதிரி பொண்ணு தான் - ஷாலு ஷம்முவின் மட்டமான பதிவு!

ஆமாம்... நான் அந்த மாதிரி பொண்ணு தான்  -  ஷாலு ஷம்முவின் மட்டமான பதிவு!
, வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (14:15 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருவார்.

அந்தவகையில் தற்போது சற்று வழக்கத்திற்கு மாறாக குடும்ப பெண் போன்று புடவையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு I’m Sexy & I Know It என்று வாசக அட்டையை கையில் ஏந்தியுள்ளார். சும்மாவே விடமால் விமர்சித்து தள்ளும் இணையவாசிகள் இப்படி ஒன்றை பார்த்தால் சும்மா இருப்பாங்களா? கழுவி ஊற்றியுள்ள கமெண்ட்ஸ்களை நீங்களே பாருங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I’m Sexy & I Know It


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் தினமும் மாட்டு கோமியம் குடிக்கிறேன்! – ஓபனாக சொன்ன அக்ஷய் குமார்