Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எலும்பும் தோலுமாய் புஷ் புஷ் நடிகை... பதறவைக்கும் புகைப்படம்!

எலும்பும் தோலுமாய் புஷ் புஷ் நடிகை... பதறவைக்கும் புகைப்படம்!
, வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (18:01 IST)
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . இவர் தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். ஒரே படத்தின் மூலம் ஓஹோ ஓஹோன்னு புகப்பெற்ற இவர் தமிழ், தெலுங்கி, இந்தி , அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் நடிகையாக உருமாறிவிட்டார். 

webdunia
பப்லியான முகபாவனை கொண்ட இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார். ஆனால், தனது புஷ் புஷ் உடலை குறைத்து ஒல்லியாக மாறி எலும்பும் தோலுமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை அப்செட் செய்துவிட்டார், 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னை கேலி செய்த மீம்ஸை பகிர்ந்த வனிதா விஜயகுமார்!