ருத்ரதாண்டவம் படம் பார்த்த ஷாலினி அஜித்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (20:15 IST)
ருத்ரதாண்டவம் படம் பார்த்த ஷாலினி அஜித்!
மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படம் இன்று வெளியான நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஒரு சிலர் நல்ல வரவேற்பும் ஒரு சிலர் கலவையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் இந்த படம் எதிர்பார்த்ததை விட நல்ல வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது வசூல் ரீதியிலும் இன்றைய முதல் நாள் நல்ல வசூல் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோ ரிச்சட் என்பவர் ஷாலினி அஜீத்தின் சகோதரர் என்பதால் ஷாலினி அஜித், இந்த படத்தை பார்க்க இன்று வந்திருந்தார். அவர் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 
 
ஷாலினி அஜித், ருத்ர தாண்டவம் படத்தை பார்த்து தனது சகோதரரின் நடிப்பை பாராட்டினார் என்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments