ஷகீலா பயோ பிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கவர்ச்சியில் கலக்கும் போஸ்டர்கள்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (15:25 IST)
பி கிரேட் படங்களின் மூலம் பிரபலமான நடிகை ஷகீலாவின் பயோபிக் பாலிவுட்டில் ஷகீலா என்ற பெயரிலேயே எடுக்கப்பட்டுள்ளது.

ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த படங்களில் இருந்து விலகி நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஷகீலா என்ற பெயரிலேயே பாலிவுட்டில் படமாக்கியுள்ளனர். இதில் ஷகீலாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா தத்தா நடித்துள்ளார்.  ஏப்ரல் மாதமே ரிலீஸாக வேண்டிய படம் கொரொனா லாக்டவுனால் கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments